மிதுனம் : கவனம்
முந்தய நாட்களின் ராசி
07 ஜன 2024

மிதுனம்: கவனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் எண்ணம் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: விரைந்து செயல்பட்டு எடுத்த வேலையை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு.
புனர்பூசம் 1,2,3: எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.


