Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2024

மிதுனம்: நற்செயல்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நிலையில் உண்டான சங்கடம் நீங்கும்.
திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us