Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

15 ஜன 2024

மிதுனம்: நலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த செய்தி வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
திருவாதிரை: அந்நியர் உதவியுடன் நீண்ட நாள் பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us