Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

24 ஜன 2024

மிதுனம்: ஆர்வம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: செயலில் குழப்பம் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். பயணத்தில் எச்சரிக்கை தேவை.
திருவாதிரை: புதிய முயற்சிகளில் குழப்பம் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வரவு செலவில் கவனம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us