மிதுனம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
25 ஜன 2024

மிதுனம்: லாபம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வருமானம் வர ஆரம்பிக்கும்.
திருவாதிரை: மறைமுகத் தொல்லை அளித்தவர்கள் விலகுவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.


