Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

29 ஜன 2024

மிதுனம்: முயற்சி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை: உடல்நிலையில் கவனம் தேவை. நண்பர்கள் ஆதரவுடன் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் இருந்த தடை விலகும். நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us