Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

09 பிப் 2024

மிதுனம்: சிக்கல்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.
திருவாதிரை: நீண்ட நாட்களாக நெருக்கடியை உண்டாக்கி வந்த பிரச்னை தீரும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us