Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

05 மே 2024

மிதுனம்: பக்தி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்பார்ப்பில் தாமதம் ஏற்படும். உழைப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us