Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

07 மே 2024

மிதுனம்: பிரீதி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கோயில் வழிபாட்டால் நிம்மதி காணும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
திருவாதிரை: யோகமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு லாபம் காண்பீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். வருமானத் தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us