Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

12 மே 2024

மிதுனம்: பொறுமை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் லாபம் காணும் நாள். திட்டமிட்ட முயற்சி லாபமாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.
திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் கவனம் அவசியம்.
புனர்பூசம் 1,2,3: உழைப்பின் வழியே உயர்வைக்காணும் நாள். உங்கள் செயலில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us