Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : விருத்தி

முந்தய நாட்களின் ராசி

23 மே 2024

மிதுனம்: விருத்தி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உத்தியோகத்தில் அடுத்தவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல நேரும்.
திருவாதிரை: விவேகமுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்த சங்கடம் நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us