Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

08 ஜூலை 2024

மிதுனம்: மேன்மை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: கடவுள் வழிபாட்டால் ஏற்றம் காணும் நாள். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். புதிய பிரச்னை உருவாகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். செலவு கட்டுப்படும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us