Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

02 ஆக 2024

மிதுனம்: அனுகூலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்.தேவைக்கேற்ற பணம் வரும். மனதில் நிம்மதி உண்டாகும்.திருவாதிரை: கவனமாக செயல்படுவதால் சங்கடங்களைத் தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: உழைப்பின் வழியே உயர்வைக் காண்பீர். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us