Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

07 ஆக 2024

மிதுனம்: கவலை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேறும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். வருமானத்தில் இருந்த தடை விலகும். தொழில் முன்னேற்றமடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us