Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

16 ஆக 2024

மிதுனம்: அன்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலை நிறைவேறும்.திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு தோன்றும். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்.புனர்பூசம் 1,2,3: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். குடும்ப நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us