Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

18 ஆக 2024

மிதுனம்: நட்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: சங்கடம் விலகி சந்தோஷம் காணும் நாள். தொழிலில் லாபம் கூடும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் சங்கடம் உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். புனர்பூசம் 1,2,3: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us