Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

22 ஆக 2024

மிதுனம்: ஆதரவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாக கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும்.திருவாதிரை: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நீங்கள் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும்.புனர்பூசம் 1,2,3: மேன்மையான நாள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us