Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

23 ஆக 2024

மிதுனம்: வரவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல் சாதகமாகும் நாள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.திருவாதிரை: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.புனர்பூசம் 1,2,3: நன்மையான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us