Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

27 ஆக 2024

மிதுனம்: சோர்வு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். செலவு அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.திருவாதிரை: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: விருப்பம் நிறைவேறும் நாள். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us