Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

31 ஆக 2024

மிதுனம்: பொறுமை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். நிதானித்து செயல்படுவதால் நன்மை. எதிர்பார்த்த பணம் வரும்.திருவாதிரை: நட்புகளால் நலம் காணும் நாள். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தில் விருப்பம் நிறைவேறும்புனர்பூசம் 1,2,3: யோகமான நாள். நேற்று தடைபட்ட முயற்சி நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us