Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அலைச்சல்

முந்தய நாட்களின் ராசி

01 செப் 2024

மிதுனம்: அலைச்சல்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். புனர்பூசம் 1,2,3: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us