மிதுனம் : கவனம்
முந்தய நாட்களின் ராசி
05 செப் 2024

மிதுனம்: கவனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். திருவாதிரை: தடைகளை சந்திக்கும் நாள். முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.புனர்பூசம் 1,2,3: யோகமான நாள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வரும்.


