Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

08 செப் 2024

மிதுனம்: அசதி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். திருவாதிரை: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். குடும்பத்தில் தோன்றும் வீண் பிரச்னையால் சங்கடப்படுவீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us