Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

19 செப் 2024

மிதுனம்: நன்மை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையாட்கள் ஒத்துழைப்பு உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும்.திருவாதிரை: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். பழைய கடன் வசூலாகும். முயற்சி வெற்றியாகும் நாள்.புனர்பூசம் 1,2,3: லாபமான நாள். உங்கள் மதி நுட்பத்தால் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us