Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

26 செப் 2024

மிதுனம்: லாபம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி விலகும்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: மற்றவர்கள் விஷயத்தில் இன்று தலையிட வேண்டாம். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us