மிதுனம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
27 செப் 2024

மிதுனம்: வரவு
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.திருவாதிரை: நன்மையான நாள். காலநிலை உணர்ந்து செயல்படுவீர். குடும்பத்தினர் ஆதரவு கூடும். புனர்பூசம் 1,2,3: யோகமான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.


