Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

06 ஏப் 2025

மிதுனம்: புகழ்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வருவாயால் வளம் காணும் நாள். உங்கள் செயல்கள் இன்று எளிதாக நிறைவேறும். திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தேடி வருவோருக்கு உதவிகள் செய்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us