Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

03 மே 2025

மிதுனம்: நலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us