Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

15 மே 2025

மிதுனம்: உயர்வு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர். திருவாதிரை: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us