Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

16 மே 2025

மிதுனம்: உதவி

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4: நன்மை அதிகரிக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு மறையும். நிம்மதி உண்டாகும்.திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர். முயற்சிக்கு குடும்பத்தினர் உதவி புரிவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் கவனத்தை அதிகரிப்பீர். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us