Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

23 மே 2025

மிதுனம்: முயற்சி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையாட்கள் ஒத்துழைப்பு உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய கடன்கள் வசூலாகும். நீங்கள் ஈடுபடும் முயற்சி வெற்றியாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் மதி நுட்பத்தால் நேற்றைய எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us