Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

02 ஜூலை 2025

மிதுனம்: அமைதி

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உடன் பணிபுரிபவரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
 
திருவாதிரை: திடீர் வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் சோர்வடையும்.

புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us