Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

06 ஜூலை 2025

மிதுனம்: சுகம்

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். 

திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். நண்பர்கள் உதவியாக இருப்பர். 

புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் வீட்டு பிரச்னைகளை முன்நின்று தீர்த்து வைப்பீர்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us