Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

07 ஜூலை 2025

மிதுனம்: புகழ்

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகமாக செயல்படுவீர்கள். 

திருவாதிரை: தடைபட்டிருந்த வருவாய் வரும். இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு கிடைக்கும்.

புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us