Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆசை

முந்தய நாட்களின் ராசி

17 ஜூலை 2025

மிதுனம்: ஆசை

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர். எண்ணம் நிறைவேறும்.

திருவாதிரை: பணி புரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.

புனர்பூசம் 1,2,3: விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us