மிதுனம் : சோர்வு
முந்தய நாட்களின் ராசி
20 ஜூலை 2025

மிதுனம்: சோர்வு
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். செலவு அதிகரிக்கும் வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
திருவாதிரை: செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப் போகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.


