Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2025

மிதுனம்: கீர்த்தி

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குழப்பம் விலகும். மனதில் தெளிவு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.

புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னை சுமுகமாக முடியும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us