Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2025

மிதுனம்: புகழ்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். நிதானித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

திருவாதிரை: மனக்குழப்பம் விலகும். நண்பர்களால் வேலை நடக்கும். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும்.

புனர்பூசம் 1,2,3: நேற்று தடைபட்டிருந்த வேலை இன்று நடக்கும். விருப்பம் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us