Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜூலை 2025

மிதுனம்: பயம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முயற்சி லாபமாகும் நாள். நேற்று தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும்.

திருவாதிரை: மனச் சங்கடம் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவர்களால் செய்ய முடியாத வேலையை செய்து முடிப்பீர். வருமானம் திருப்தி தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us