Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2025

மிதுனம்: முயற்சி

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டானாலும் முடிவு சாதகமாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

திருவாதிரை: வருவாயில் இருந்த தடை விலகும்.  நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும். விருப்பம் பூர்த்தியாகும். நிறைவேறாமல் இருந்த  வேலையை இன்று நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us