Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

30 ஜூலை 2025

மிதுனம்: பயம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். நேற்றைய இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். வேலையில் கவனமாக செயல்படுவது அவசியம். குரு பார்வைகளால் சங்கடம் விலகும்.

புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us