மிதுனம் : ஈகை
முந்தய நாட்களின் ராசி
01 ஆக 2025

மிதுனம்: ஈகை
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: குழப்பம் தவிர்க்க வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் வேலைகளில் சிறு சிறு தடைகள் தோன்றினாலும் முடிவு சாதகமாகும்.
புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு மறையும். உயர்ந்தோரின் ஆதரவு கிடைக்கும்.


