Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

14 ஆக 2025

மிதுனம்: உயர்வு

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தடைபட்டிருந்த வருவாய் வரும். 

திருவாதிரை: முடிவு செய்திருந்த வேலைகளை முடிப்பீர். நண்பர்கள் உதவியால் பிரச்னை தீரும்.  

புனர்பூசம் 1,2,3: பின் விளைவுகளை பற்றி யோசித்து செயல்படுவீர். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். 
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us