Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

17 ஆக 2025

மிதுனம்: சாந்தம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி காணும் நாள். செலவு அதிகரித்தாலும்  நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

திருவாதிரை: பெருமைக்காக ஆடம்பர செலவு வேண்டாம். பண நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை.

புனர்பூசம் 1,2,3: கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us