மிதுனம் : மேன்மை
முந்தய நாட்களின் ராசி
19 ஆக 2025

மிதுனம்: மேன்மை
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். உங்கள் செயல் லாபமாகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
திருவாதிரை: இதுவரை உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச்செல்வார். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


