Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

20 ஆக 2025

மிதுனம்: களிப்பு

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். எடுத்த வேலையில் உறுதியாக இருந்தால் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். யோசிக்காமல் செய்யும் வேலையில் வருமானம் வரும். மனக்குழப்பம் விலகும்.

புனர்பூசம் 1,2,3: பணவரவு அதிகரிக்கும். உதவி கேட்பவர்களுக்கு உதவீர்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுத்த வேலை நடக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us