Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பகை

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2025

மிதுனம்: பகை

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் திருப்தி தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

திருவாதிரை: காலநிலை உணர்ந்து செயல்படுவீர். குடும்பத்தினர் ஆதரவு கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.தேவையான பொருட்களை வாங்குவீர்.

புனர்பூசம் 1,2,3: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us