Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

23 ஆக 2025

மிதுனம்: பக்தி

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் செயல் லாபமாகும்.

திருவாதிரை: இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும்.

புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். கடன் அடைபடும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us