மிதுனம் : சாதனை
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

மிதுனம்: சாதனை
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.
திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். திறமை வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.


