Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

30 ஆக 2025

மிதுனம்: ஆதாயம்

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனக்குழப்பம் விலகும்.

திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருவர். லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். போட்டியாளர்கள் பாதையிலிருந்து விலகுவர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us